Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட இணையத்தை கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா, வைரலாகும் போட்டோஸ்

actress akshitha boobaia glamour photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அக்ஷிதா பூபாலன்.

சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியல் மூலம் பிரபலமான இவர் அதன்பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்தார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராமன் சீரியலில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை கூசும் கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்