actress aishwarya-lekshmi-love-rumours-full-stop
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள போன்ற பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்துவரும் இவர் தற்போது கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜூன் தாஸூடன் காதலில் இருந்து வருவதாக புகைப்படத்துடன் தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வந்தது.
தற்போது இது குறித்து நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, நண்பர்களே என்னுடைய இந்த புகைப்படம் பெரிய விஷயமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, நாங்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தது அதனால் சாதாரணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம் அவ்வளவுதான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அர்ஜுன் தாஸ் என்றும் உங்களுடையவர் என்று பதிவின் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…