க்யூட்டான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட நடிகை அதிதி சங்கர்

இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கார்த்தியின் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.

தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது ஸ்லீவ் லெஸ் சல்வார் உடையில் அழகாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் போட்டோ ஷூட்டை ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார் அது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில்…

10 hours ago

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் உறுதி.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் உறுதி.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்! தமிழ் சினிமாவில் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தின்…

10 hours ago

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த கவுதம் மேனன்

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த கவுதம் மேனன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்…

10 hours ago

எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்!

எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்! சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்திரத்​தில்…

10 hours ago

மிருணாள் தாகூர் – துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் – வைரல்

மிருணாள் தாகூர் - துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் - வைரல் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகோ…

10 hours ago

விஜயின் அரசியல் வருகை குறித்து சுமன் பேசிய பேச்சு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…

11 hours ago