Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட அதிதி சங்கர்..!

actress aditi shankar latest photoshoot photos

தாவணியின் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர்.

தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் அவர் அவருடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.