தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதிதி சங்கர். இயக்குனர் ஷங்கர் மகளான இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரின்ஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஆலுமா டோலுமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ
Queen @AditiShankarofl rocking dance for "AALUMA DOLUMA" Song In College Event ????????#AditiShankar #Ak pic.twitter.com/zsauzJHbIh
— AditiShankar Fans Club (@AditiFansPage) August 20, 2022