Actor Vishal predicted the Bihar results few days back itself
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஷால் பீகாரில் நடந்த தேர்தலுக்கான கணிப்பை கணித்து வெளியிட்டு இருக்கிறார். நேற்று இதற்கான முடிவுகள் வெளியாகி பிஜேபி பெரும்பான்மையான இடத்தில் வென்று மாபெரும் வெற்றியைப் பதித்திருந்தது.
அதாவது கிட்டத்தட்ட 3.4 கோடி வாக்காளர் அவர்களிடம் இருந்து 60.13% வாக்குப்பதிவு இதுவரை நல்ல அளவில் பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் வாக்குப்பதிவு/மனநிலை “N on D” சூழ்நிலையாக தெரிகிறது. பீகாரின் எதிர்காலத்திற்கு வலுவானதாகவும் முக்கியமானதாகவும் தெரிகிறது. சிறந்த வேட்பாளர் வெற்றி பெறட்டும் என்று பதிவிட்டு உள்ளார்.
விஷாலின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…