விஷால் செய்த உதவி.குவியும் வாழ்த்து

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால்‌. நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்று இல்லாமல் மக்களுக்காக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்தில் சிக்கிய நபருக்கு தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக 50,000 பணம் கொடுத்து உதவி செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு உதவியை செய்துள்ளார். அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சகோதரி எழிலரசி என்பவர் ஹரியானா மாநிலத்தில் நடைபெற இருக்கும் National Wheel Chair Fencing championship 2022-2023 தமிழ் நாட்டிலிருந்து அங்கு பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில் அந்த போட்டியில் பங்கேற்க அவருக்கு தேவையான அடிப்படை உதவிகளை நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் வழங்கியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor vishal-helps-to-ezhilarasi
jothika lakshu

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

16 hours ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

16 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

16 hours ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

16 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

18 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

19 hours ago