Categories: NewsTamil News

கொரொனாவில் இருந்து மீண்ட விஷால் மற்றும் அவரின் தந்தை…!

விஷால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சக்ரா படம் தயாராகியுள்ளது.

இப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஷாலின் தந்தைக்கு கொரொனா டெஸ்டில் பாசிட்டிவ் வந்துள்ளது.

இதனால் 15 நாட்கள் அவர் சிகிச்சையில் இருக்க தற்போது முழுவதும் குணமடைந்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர். இந்த செய்தி பலருக்கும் சந்தோஷம் தான்.

மேலும் விஷாலுக்கும் கொரொனா இருக்க அவரும் இதிலிருந்து மீண்டுள்ளது அனைவருக்கும் டபுள் சந்தோஷம் தான்.

admin

Recent Posts

Paranthene Penne Music Video

Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR

17 hours ago

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…

17 hours ago

கோபப்பட்ட சுந்தரவல்லி.. சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago

நடிகை ரெஜினா சினிமா பயணத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள்..!

பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…

18 hours ago

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…

18 hours ago

இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்!

இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…

18 hours ago