Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் குறித்து பேசிய விஷால். வைரலாகும் தகவல்

actor-vishal-about-his-marriage details

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் விஷால். தொடர்ந்து இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

40 வயதுக்கு மேல் ஆகியும் நடிகர் விஷால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இவரிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு தன்னுடைய நண்பர் ஆர்யா திருமணம் செய்யட்டும் அதன் பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன் என சமாளித்து வந்தார்.

ஆனால் தற்போது ஆர்யாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை கூட பிறந்து விட்ட நிலையிலும் விஷால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதே தினத்தில் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என பேசியுள்ளார். நடிகர் விஷாலின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

actor-vishal-about-his-marriage details

actor-vishal-about-his-marriage details