Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்கப் போகும் நான்கு பிரபலங்கள் யார் தெரியுமா? முழு விவரம் இதோ

Actor Vijay son's Jason Sanjay New Movie Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரது மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இணைந்து இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிக்கப் போகும் பிரபலங்கள் யார் யாரென பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதற்கேற்ற பதிலாக இந்தப் படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அதிதி சங்கர் ஹீரோ ஹீரோயினாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் மகனும், வில்லனாக விஜய் சேதுபதி மகனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்ச்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Actor Vijay son’s Jason Sanjay New Movie Update