actor-vijay-requested-his-fans
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிக்கும் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை முடித்த கையோடு அரசியலில் இறங்கும் விஜய் இரண்டு வருடங்கள் அரசியலில் முழுவதுமாக செலவிட இருப்பதாக தகவல் வெளியானது. தொகுதி வாரியாக ரசிகர்களை சந்தித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் ரசிகர்களுக்கு விஜய் தான் பெரிய ஆள் என்ற பிம்பத்தை உருவாக்குங்கள்.
அரசியலில் அடித்தளத்தை பெரியதாக்கும் வகையில் அரசியலில் ஈடுபாடு இருக்கும் இளைஞர்களை நமது அமைப்பின் இணைத்து பதவி கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் இன்னும் பல உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…