“என் மகள் மிகவும் அன்பானவள் தைரியமானவள்”: கண்ணீர் வர வைக்கும் விஜய் ஆண்டனியின் உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கி இருக்கிறது பிச்சைக்காரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி தற்போது பன்முக திறமை கொண்டவராக வளம் வருபவர் விஜய் ஆண்டனி.

இவரது மூத்த மகளான மீரா பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியது.

பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்து வந்தனர். தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

அந்த அறிக்கையில்அன்பு நெஞ்ஜங்களே,என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகை விட சிறந்தஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள்.அவளுடன் நானும் இறந்து விட்டேன்.நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்.

அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள் என தெரிவித்துள்ளார்.

 

jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

11 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

11 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

11 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

11 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

11 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

11 hours ago