Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகின்றார். தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.

தற்போது இவனுடைய சொத்து மதிப்பு சுமார் ரூ 120 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor sivakarthikeyan property value update
Actor sivakarthikeyan property value update