actor sivakarthikeyan latest interview viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் 14ஆம் தேதி திரைக்கு வரை இருக்கிறது. இதனால் படக்குழுவுடன் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பல இடங்களில் கலந்துகொண்டு வருகிறார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் தலையில் குலாவுடன் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் எப்போதும் குல்லாவுடன் சுற்றுவதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதில் அவர், அவரது அடுத்த படமான SK 21 படத்திற்கான கெட்டப்பில் இருப்பதாகவும், அதை வெளியில் காட்ட கூடாது என படக்குழு கண்டிஷன் போட்டதால் தான் எப்போதும் குல்லாவுடன் இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். மேலும் எவ்வளவு வெயில் அடித்தாலும் அதனுடன் தான் சுத்த வேண்டியதாக உள்ளது என்று நகைச்சுவையுடனும் கூறி இருக்கிறார். இதனால் அவரது ஹேர் ஸ்டைலை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் மிலிட்டரி மேனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…