Actor Simbu Gift for Future Wife
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவர் என்னதான் சர்ச்சைகளில் சிக்கினாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும் பல வருடங்களாக சிங்கிளாக இருந்துவரும் சென்றுவிட்டு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் சிம்பு நிதி அகர்வாலை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவிய நிலையில் அதுவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியாமல் இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய வருங்கால மனைவிக்காக சென்னை ஈசிஆர் பகுதியில் ஒரு வீட்டை வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…