Bharathi Kannamma Serial Venba Arrest Promo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்து வந்த நிலையில் அவருடைய திட்டங்களுக்கு வைக்கும் வகையில் அம்மாவாக ரேகா என்ட்ரி கொடுத்துள்ளார்.
ரேகா வெண்பாவை அடக்கி வைத்து வரும் நிலையில் தற்போது அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டதாக சொல்லி கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் அமர வைத்துள்ளனர். இந்த நேரத்தில் அங்கு வந்த தனது அம்மாவிடம் எப்படியாவது தன்னை வெளியே எடுக்குமாறு கெஞ்சுகிறார் வெண்பா.
உன்னை நான் வெளியே எடுக்கிறேன், ஆனால் நீ நான் சொல்ற ஆளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என செக் வைக்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor