தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பு மாநாடு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என இரண்டு திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றனர்.
இந்த படங்களை தொடர்ந்து கொரானா குமாரு என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இப்படி பிசியாக இருந்து வரும் சிம்பு சமீபத்தில் ஆட்டோ டிரைவர் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில் தற்போது அவர் அந்த புகைப்படத்தை வெளியிட்டு உங்களுக்காக ஒரு புது அப்டேட். தமிழால் இணைவோம் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன புது அப்டேட்ஸ் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உங்களுக்காக ஒரு புது update. புது ஆரம்பம்! ???????? #தமிழால்_இணைவோம் #TamilConnects pic.twitter.com/Fsg2KbItWw
— Silambarasan TR (@SilambarasanTR_) April 13, 2022