ரோபோ சங்கர் மீது வனத்துறையினர் அபராதம்.. வைரலாகும் தகவல்

கோலிவுட் திரை உலகில் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவர் ஊறிய அனுமதி பெறாமல் வீட்டில் அலெக்சாண்டர் கிளிகளை வளர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக ரோபோ சங்கர் வீட்டில் இருந்து அந்த கிளிகளை வனத்துறையினர் மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர். மேலும் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவியையும் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதன் பிறகு இது குறித்து ரோபோ சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், தனது மனைவியின் தோழி பணி மாற்றத்தின் காரணத்தால் அந்த கிளிகளை அன்பளிப்பாக தங்களுக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த வகையான கிளிகளை வளர்க்க வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது தங்களுக்கு தெரியாது எனக் கூறி இதற்காக மன்னிப்பையும் கேட்டுள்ளார். இதனால் வனத்துறையினர் ரோபோ சங்கர் மீது வழக்கு எதுவும் பதியாமல் 2.5 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர். அதன் பின்பு அபராதம் செலுத்திய ரோபோ சங்கர் இது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையதளத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

actor robo shankar latest news viral update
jothika lakshu

Recent Posts

Family Boy Teaser

Family Boy Teaser | Mithun Manickam | Anugraha | M.Sukumar | Anitha Sampath | Saran…

7 hours ago

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி மாற்றம்!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும்…

8 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா குறித்து அவதூறு.. சைபர் கிரைம் காவல் துறையில் புகார்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகள்…

8 hours ago

மலையாள இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் ஜீவா

நடிகர் ஜீவா தனது அடுத்த திரைப்படத்திற்காக மலையாள இயக்குநர் முகமது முஸ்தஃபாவுடன் கைகோர்த்துள்ளார். தற்காலிகமாக ‘ஜீவா 49’ எனப் பெயரிடப்பட்டுள்ள…

8 hours ago

‘ஓம்’ படத்தில் சாய் பல்லவி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் நடிகை சாய்…

9 hours ago

14 ஆண்டுகால காதல்.. திருமண பந்தத்தில் இணைந்த அஞ்சனா அர்ஜுன் – இசயா நட்டர்!

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது 14 ஆண்டுகால காதலரான இசயா நட்டரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது…

9 hours ago