ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ரவி மோகன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன்.இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில் இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்
இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் மனைவி ஆர்த்தி ஜீவனாம்சம் 40 லட்சம் வேண்டும் என கூறியுள்ளார்.இந்த நிலையில் ரவி மோகன் instagram பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
அதில் Gotta Keep Goin.. என்று பதிவிட்டு கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram