இந்த கதையை எனக்கானதாக மாற்ற முடியுமா. அஜித் படத்தை விரும்பிய ரஜினிகாந்த். பிரபல இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வெற்றி பெற்றுள்ளன.

இப்படியான நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவிய படம் தான் ஜி. அஜித் திரிஷா நடிப்பில் வெளியான இந்த படத்தின் கதையை கேட்டு இந்த கதையை தனக்காக மாற்றும் படி கேட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அதாவது லிங்குசாமி அளித்த பேட்டி ஒன்றில் ரன் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை அழைத்து பாராட்டினார். அப்போது அடுத்த கதை என்ன என கேட்க ஜி படத்தின் கதையை சொன்னதும் அவர் இந்த கதையை எனக்காக மாற்ற முடியுமா எனக் கேட்டார்.

இந்த படத்தில் ஹீரோ கல்லூரி மாணவன் என்பதால் அந்த கதை உங்களுக்கு சரிவராது என சொன்னேன். அவர் ஒரு ஃபேக்டரியை வைத்து உருவாகும் கதை போல வைத்துக் கொள்ளலாம். அங்கு நடக்கும் தேர்தலில் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவது போல கதையை மாற்றலாம் என ரஜினிகாந்த் சொன்னதற்கு நான் மறுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கு பதிலாக நான் அண்ணாமலை போன்று அரசியல் இல்லாத படமாக பண்ணலாம் என தெரிவித்ததாக லிங்குசாமி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

actor rajinikanth-request-on-ji-movie
jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

4 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

8 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

8 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

8 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

8 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

8 hours ago