அழகிய பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபுதேவா.!!

இந்திய திரையுலகில் நடிகர் டான் மாஸ்டர் இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பிரபுதேவா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய மூன்று மகன்கள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய முதல் மனைவியை பிரிந்தார்.

அதன் பிறகு நயன்தாராவை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில் இவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஹிமானி சிங் தனியார் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்தும் அந்த தகவலை வெளிவிடாமல் இருந்து வந்த நிலையில் இருவரும் திருப்பதி சென்று வந்தனர்.

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததனால் ஏழுமலையானுக்கு நன்றி சொல்லவே இவர்கள் சாமி தரிசனம் செய்வதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டர் குடும்பத்தில் இதுவரை பெண் குழந்தைகளை இல்லாத நிலையில் தற்போது தற்போது வம்சத்தின் முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

actor prabhu deva newly born daughter
jothika lakshu

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

2 hours ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

2 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

2 hours ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

2 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

4 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

5 hours ago