திரைப்பயணத்தில் 20 வருடங்களை கடந்த பிரபாஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி என்ற படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான இவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக ஆதிபுருஷ் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வர உள்ளது.

பாகுபலி படத்திற்கு அடுத்ததாக இவரது ரசிகர் பட்டாளம் உலக அளவில் பறந்து விரிந்தது. தெலுங்கு திரை உலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

இப்படியான நிலையில் நடிகர் பிரபாஸ் திரையுலகில் அடி எடுத்து வைத்து 20 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் அதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரபாஸ் இன்னும் பல வெற்றிகளை பெற்று உச்சத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் #20YearsofPrabhas போன்ற பல ஹாஸ்டேக்குகள் டிரெண்ட்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

Actor prabhas-20-years-of-journey-in-industry
jothika lakshu

Recent Posts

சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…

8 hours ago

வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் சரண்யா..!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…

8 hours ago

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

14 hours ago

மீனாவுக்கு வந்த புது ஐடியா, ரோகினியை திட்டும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

15 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

17 hours ago

டாஸ்கில் தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

17 hours ago