actor parthiban latest speech viral
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார்
இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர் புதிய பாதை,உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல் ,இவன், குடைக்குள் மழை ,விந்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கிய நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வரும் பார்த்திபன் சுதந்திரத்தை விரும்பும் தலைமுறை குறித்து கூறியுள்ளார். அதாவது நான் சீதாவை பிரிந்ததை நினைத்து வருத்தப்படவே இல்லை சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் சீதாவுடன் வாழ்ந்த அடுத்த 12 வருடங்கள் என் வாழ்க்கையில் மிகவும் இனிமையானவை இந்த காலத்தில் பெண், ஆண் இருபாலரும் திருமணத்தை விட சுதந்திரத்தை பெரிதாக நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் இது மட்டுமில்லாமல் எந்த பெண்ணும் திருமணம் என்ற பெயரில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை அனைவருமே சுதந்திரமாக வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…