Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உடல் எடை கூடி அதிர்ச்சியாக்கிய நிவின் பாலி புகைப்படம்

Actor nivin-pauli-in-latest-photo

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நிவின் பாலி. தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகராக வலம் வருகிறார்.

இவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் இவர் ஒரு படத்திற்காக உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வர இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் உள்ளனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.

Actor nivin-pauli-in-latest-photo
Actor nivin-pauli-in-latest-photo