தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நாக சைதன்யா. நாகர்ஜுனாவின் மூத்த மகனான இவர் சமந்தாவை 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதையடுத்து நாக சைதன்யா பிரபல நடிகை சோபியாவுடன் நெருக்கம் காட்டி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது இருவரும் லண்டனுக்கு டேட்டிங் சென்று இருப்பது குறித்து தெரிய வந்துள்ளது. நகைச்சுவைதன்யா ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்புறத்தில் சோபியா சேரில் உட்கார்ந்து இருப்பது தெரிகிறது.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

actor naga-chaitanya-with-actress-shobiya-photo