Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மறைந்த நடிகர் முரளியின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் முரளி. எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவரும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் தற்போது வரை பலராலும் ரசிக்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

இவருடைய மகன் அதர்வாவும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இரண்டாவது மகன் ஆகாசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தினம் திருமணம் நடைபெற்றது. முரளியின் மூத்த மகள் காவியா டாக்டராக பணியாற்றி வருகிறார்.

Actor murali daughter photo viral
Actor murali daughter photo viral

தற்போது அதர்வா ஆகாஷ் மற்றும் காவியா என அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Actor murali daughter photo viral
Actor murali daughter photo viral