actor mansoor ali khan confirm thalapathy 67 movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக இந்த படத்துக்கு தளபதி 67 என பெயரிடப்பட்டுள்ளது.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அதனை அவர் தற்போது உறுதி செய்துள்ளார்.
அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய்யுடன் நான் ஆரம்பத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளேன் அவருடைய முதல் படத்தில் நடித்த நான் கிட்டத்தட்ட 10 படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். சமீப காலமாக என்னால் அவருடன் நடிக்க முடியவில்லை இப்படியான நிலையில் அவரது அடுத்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…