Actor Karunas With Daughter Photo
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் ஹீரோவாக சில படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் கருணாஸ். நடிகராக வலம் வந்ததை தொடர்ந்து தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இருப்பினும் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கெண் என்ற மகன் உள்ளான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தனுஷின் மகனாக அசுரன் படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் கருணாசுக்கு ஒரு மகள் உள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…