Ajith in Valimai Movie Bussines Details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் தள்ளிப்போன இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் வலிமை படத்தின் பிசினஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. படத்திற்கு மிகப்பெரிய அளவில் டிமாண்ட் நிலவி வருவதால் கிட்டத்தட்ட 400 கோடிக்கு இந்தப் படத்தின் வியாபாரம் நடைபெற்றுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாள் வலிமை படம் திரையுலகில் பிசினஸில் பெரும் சாதனை படைத்த படமாக இடம் பிடித்துள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி ஆகியுள்ளனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…