Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தின் மூன்றாவது குழந்தையை பற்றி பேசிய நடிகர் கார்த்திகேயா.. யார் அந்த குழந்தை பாருங்க

Actor Karthikeya About Ajith Kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் சார் தன்னுடைய பைக்கை குழந்தை போல பார்த்துக் கொள்வார் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் ஏற்கனவே அஜித்திற்கு இரண்டு குழந்தை உள்ள நிலையில் இது அவருடைய மூன்றாவது குழந்தை போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Actor Karthikeya About Ajith Kumar
Actor Karthikeya About Ajith Kumar