Actor Karthi will introduce Telugu latest movie
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 1, சர்தார், விருமன் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகம் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இவர் தற்போது ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் “டைகர் நாகேஸ்வரராவ்” என்னும் திரைப்படத்திற்கு தமிழில் டப்பிங் பேசி வருகிறார். இதனை படக்குழு வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 24ஆம் தேதி வெளியாக இருப்பதையும் அறிவித்துள்ளது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…