Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்தி,வைரலாகும் புகைப்படம்

actor karthi in pandian stores 2 shooting spot update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் போராக சென்ற இந்த சீரியல் கதிர், ராஜி திருமணத்திற்கு பிறகு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இது குறித்த புகைப்படத்தை கதிர் வேடத்தில் நடித்து வரும் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.