Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

த்ரிஷாவின் குந்தவை கெட்டப்பை கிண்டலடித்த கார்த்தி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

Actor karthi-about-ponniyin-selvan-trisha

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தற்போது தன்னுடைய கனவு படம் என சொல்லி வந்த பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என பல்வேறு திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் பல நடிகைகளும் சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர் நடிகைகள் லுக் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவின் லுக் வெளியானது. த்ரிஷா இந்த போட்டோக்களை வெளியிட்டு இருந்த நிலையில் நடிகர் கார்த்தி இளவரசி???????????????? Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்! என கிண்டல் அடித்து பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது

Actor karthi-about-ponniyin-selvan-trisha
Actor karthi-about-ponniyin-selvan-trisha