கமல்ஹாசன் நடிப்பில் உருவாகப்போகும் படங்கள் குறித்து வெளியான தகவல்.!!

கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 தக் லைஃப் போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் கல்கி 2 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் சக்தி வாய்ந்த வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் கமல்ஹாசன் 237 என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் நிறைந்த கதையாக இருக்கும் எனவும் தேர்தலுக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் கமல்ஹாசன் 238 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இணைந்து நடிக்க போவதாகவும் இந்த படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இது மட்டுமில்லாமல் மேலும் இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

எனவே கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor kamalhaasan upcoming movie update
jothika lakshu

Recent Posts

Jilley Juice – Video Song

Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…

19 minutes ago

காதல் கதை தயாராக இருக்கிறது.. ஆனால்? கௌதம் மேனன் சொன்ன விஷயம்..!

புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை…

2 hours ago

சிம்பு பட டயலாக்குகளை பேசி அசத்திய நடிப்பு அரக்கன் பிக் பாஸ் திவாகர்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன்…

5 hours ago

செல்வத்தை மிரட்டிய அருண், கோர்ட்டுக்கு வந்த ரோகினி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை…

6 hours ago

நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago

எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…

22 hours ago