லியோ படத்தில் கமல்ஹாசனா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் லோகேஷ் யுனிவர்சல் படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது‌.

அதேபோல் இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக உன் தகவல் பரவிய நிலையில் அதற்கு 200% வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதுவரை லோகேஷ் இந்த படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முடிவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

இதனால் விஜயுடன் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

actor kamalhaasan in leo movie update
jothika lakshu

Recent Posts

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

19 hours ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

22 hours ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago

விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…

22 hours ago

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

1 day ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

1 day ago