தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைந்து யாராவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முழுமையாக முடிவுக்கு வந்துவிடும். இப்படியான நிலையில் கமல்ஹாசன் இந்த சீசன்னோடு பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வேலையை கைவிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அடுத்த சீசனில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் இது சமூக வலைதளங்களில் பேசப்படும் தகவல் தானே தவிர அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

actor KamalHaasan Decision on Bigg Boss Host

