Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயை ஐயா என்று அழைத்ததற்கு இதுதான் காரணம்? கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்

Actor kamal-hassan-called-vijay-ayya

தற்போது கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்தப்படத்தில் சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கமல் அவர்கள் இயக்குனர் லோகேஷ்க்கு கார், 13 உதவி இயக்குனர்களுக்கு பைக் மற்றும் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் என்று பல பரிசுகளை கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிரஸ்மீட் ஒன்றில் கலந்து கொண்ட கமல் விஜய்யை பார்த்து ஐயா என்று அழைத்துள்ளார் அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

அது என்னவென்றால் “சிவாஜி சார்” என்னை எப்படி கமல் ஐயா என்று அழைத்தாரோ அதேபோல் நானும் விஜய்யை பார்த்து விஜய் ஐயா என்று அழைத்துள்ளேன் என்றும். நேரம் வந்தால் விஜய்யின் திரைப்படத்தை எனது நிறுவனத்தின் மூலம் கண்டிப்பாக வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

 Actor kamal-hassan-called-vijay-ayya

Actor kamal-hassan-called-vijay-ayya