Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தை பற்றி பேசிய ஜெயம் ரவி..வைரலாகும் தகவல்

Actor jeyam-ravi-about-ajith kumar

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நேரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த பேட்டி ஒன்றில் விஜய் அஜித் குறித்து பேசியுள்ளார். அதாவது நான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் தான். ஆனால் அஜித் சார் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது.

அவர் எந்த ஒரு பின்புலமும் இன்றி தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்தவர். தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Actor jeyam-ravi-about-ajith kumar
Actor jeyam-ravi-about-ajith kumar