Actor jayam-ravi-talk-about-vikram
தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோக்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி. நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அதில் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்துள்ளார்களாம். அப்போது இருவரும் ஒன்றாக ஷூட்டிங் செல்ல ஜெயம் ரவி விக்ரமிடம் சினிமா சம்பந்தமான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வாராம். அதேபோல் ஒரு சமயம் ஜெயம் ரவி விக்ரமிடம் ஒரு வருடத்திற்கு ஒரு படம் இல்லை நாலே எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் நீங்கள் எப்படி மூணு நாலு வருஷத்துக்கு ஒரு படம் பண்றீங்க? என்ற கேள்வியை கேட்டுள்ளார், மேலும் அந்த நாலு வருஷமும் என்ன பண்ணுவீங்க என்றும் கேட்டிருக்கிறார்.
அதற்கு நடிகர் விக்ரம் அளித்த பதிலைக் கேட்டு ஜெயம் ரவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது விக்ரம் கூறியது மூச்சுப் பயிற்சி பண்ணு எல்லாம் சரியாகிவிடும் மேலும் ரிசல்ட் நல்லதாகவே இருக்கும் என்று சிம்பிளாக பதில் அளித்து அதிர்ச்சியடைய செய்துள்ளார். ஆனால் நிஜமாகவே விக்ரம் அதை தான் பண்ணுவாராம் அப்படி இருந்ததால்தான் அவருக்கு ஐ , அன்னியன் போன்ற நல்ல கதைகளை சினிமாவிற்கு கிடைத்தது என்ற தகவலை ஜெயம் ரவி அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…