தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்து வருபவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸுக்கு பிறகு நல்ல நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரே நடிகராக இருந்து வருகிறார்.
சமூக வலைதளங்கள் ஆக்டிவாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினால் தன்னுடைய சம்பளத்தை 50% குறைத்துக் கொண்டார்.
மேலும் பெப்சி யூனியன் போன்ற அமைப்புகளுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்துள்ளார்.
வீட்டிலேயே ஜிம், ஒர்க்கவுட் என இருந்து வந்த ஹரிஸ் கல்யாண் என்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிப் போய் உள்ளார்.
இந்த புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட ரசிகர்கள் செம, ஹாட் என அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram