தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையும் டீஸர் ஷூட்டிங்கும் நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த துர்கா சல்மான் படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பதால் இந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…