Actor dhanush-play-cricket-with-her-sons
தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்பவர் தான் தனுஷ். இவர் பல திறமைகளை கொண்டுள்ளவர். ஏனென்றால் இவர் ஒரு பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பல துறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் OTT தளத்தில் வெளியான ‘மாறன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தனுஷ் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி போன்று வரிசையாக பல படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்கள் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில்.
தற்போது தனுஷ் தன் மகன்களுடன் இணைந்து விளையாடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டிருந்ததை தெரிவித்திருந்தனர். இது குறித்த பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் படுபயங்கரமாக பேசப்பட்டு இருந்தது. அதற்கு இருவருமே விளக்கம் கொடுத்திருந்தார்கள். அதன்பின் இருவரும் தனது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
அதன் பிறகு தனுஷ் தனது மகன்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது இரண்டு மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த விளையாட்டின்போது அனைவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் தனுஷ் தனது இரண்டாவது மகனை தோளில் சுமந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…