Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷுக்கு இரண்டாவது திருமணம் எப்போது?வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல திறமைகளுடன் வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரையும் ஒன்று சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் அவை அனைத்தும் தோல்வியை தழுவியது.

இதனால் தனுஷின் பெற்றோர் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருப்பதாகவும் சினிமா பிரபலங்கள் யாரும் வேண்டாம் என்று சொந்தத்தில் பெண் தேடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Actor Dhanush marriage details
Actor Dhanush marriage details