Actor Dhanush has release the character of Tiruchitrambalam
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் அவர்கள் நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற மூன்று படங்களும் ரசிகர்களிடையே தனுஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போவதாக படக்குழு தெரிவித்திருந்தனர். அதன்படி கதாபாத்திரங்களின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அனுஷா என்ற கதாபாத்திரத்தில் ராஷி கண்ணாவும், ரஞ்சனியாக பிரியா பவானி ஷங்கரும் மற்றும் ஷோபனாவாக நித்யா மேனனும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் இடையே அச்சகத்தை ஏற்படுத்தியதோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி…