actor-dhanush-d51-movie-update
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளுடன் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளியாக உள்ளது.
இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது அடுத்த படமான “டி50” திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் போஸ்டருடன் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
இதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் 51 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமலா இயக்கப் போவதாக ஏற்கனவே அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தில் இணைந்திருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக போகும் இப்படத்தில் தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வைரலாகி வருகிறது.
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
ரோகினி பிளாக் மெயில் பண்ண,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…