actor chiyaan vikram new movie director update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் விக்ரம். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் பெரிய திரைப்படங்களாக பொன்னியன் செல்வன் 2, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்ததாக வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி, பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக தனக்கென தனி இடம் பிடித்து வலம் வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…