Actor chiranjeevi-post-about-vikram-movie
தெலுங்கு திரை உலகில் டாப் ஸ்டாராக வலம் வருபவர் தான் சிரஞ்சீவி இவர் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர்.
அப்போது அங்கு இந்தி சினிமாவில் முன்னணி நடிகரான சல்மான் கான் அவரும் கலந்து கொண்டிருந்தார். அன்று இரவு அனைவரும் சேர்ந்து விக்ரம் படத்தை பற்றி பேசியதோடு சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படங்களை சிரஞ்சீவி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அது என்னவென்றால் முழுமையான மகிழ்ச்சி, எனது அன்பான பழைய நண்பரான கமல்ஹாசனை விக்ரம் பட வெற்றிக்காக அன்பான சல்மான்கானுடன் கொண்டாடி கவுரவிக்கிறேன். என்றும் நேற்று இரவு எனது வீட்டில் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு என்ன ஒரு தீவிரமான மற்றும் த்ரில்லரான படம் இது!! பாராட்டுக்கள் நண்பரே!! என்று உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…