நடிகர் பரத்-ன் வேற லெவல் பிட்ன்ஸ், இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம்

நடிகர் பரத் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன்பின் செல்லமே திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து எம்டன் மகன், பட்டியல், வெயில் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

மேலும் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் சரியாக போகாத நிலையில், கடைசியாக வெளியான காளிதாஸ் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

தற்போது இவர் நடுவன், 8 மற்றும் சல்மான் கானுடன் ராதே திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகர் பரத் தனது உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று செம ட்ரெண்டாகி வருகிறது.

அதில் பார்ப்பதற்கே செம பிட்டாக உள்ளார், இதோ அந்த புகைப்படம்..

admin

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

4 days ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

4 days ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

4 days ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

4 days ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

4 days ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

4 days ago