Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் லுக்கில் அதர்வா,வைரலாகும் போட்டோஸ்

actor atharva-in-latest-photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் முரளி. இவரது மூத்த மகன் தான் அதர்வா. பானா காத்தாடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவுடன் இணைந்து இமைக்கா நொடிகள் படத்திலும் நடித்திருந்தார். குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல கதை உடைய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் செம ஸ்டைலான லுக்கில் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.