Actor Arun Vijay in AL Vijay Direction
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான யானை, தமிழ் ராக்கர்ஸ் உள்ள திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படங்களைத் தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக பல படங்களை கை வாசம் வைத்துள்ள அருண் விஜய் மேலும் ஒரு படத்தில் இணைந்துள்ளார்.
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அருண் விஜய் திரைப்படத்தில் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…